-->

Friday, January 23, 2026

101

10th Maths Public Exam Quiz

10th Maths Public Exam - One Mark Questions

1. $n(A \times B) = 6$ மற்றும் $A = \{1, 3\}$ எனில், $n(B)$ ஆனது: 1. If $n(A \times B) = 6$ and $A = \{1, 3\}$ then $n(B)$ is:
2. $f(x) = (x+1)^3 - (x-1)^3$ குறிப்பிடும் சார்பானது: 2. The function $f(x) = (x+1)^3 - (x-1)^3$ represents a function which is:
3. 74-க்கு முன்னுள்ள 31-வது உறுப்பு: 3. The $31^{st}$ term before 74 is:
4. ஒரு கூட்டுத் தொடர்வரிசையின் 6-வது உறுப்பின் 6 மடங்கும், 7-வது உறுப்பின் 7 மடங்கும் சமம் எனில், அந்த கூட்டுத் தொடர்வரிசையின் 13-வது உறுப்பு: 4. If 6 times of $6^{th}$ term of an A.P. is equal to 7 times its $7^{th}$ term, then the $13^{th}$ term of the A.P. is:
5. $\frac{3y-3}{y} \div \frac{7y-7}{3y^2}$ என்பது: 5. $\frac{3y-3}{y} \div \frac{7y-7}{3y^2}$ is:
6. $x^2 - 2x - 24$ மற்றும் $x^2 - kx - 6$-ன் மீ.பொ.வ $(x-6)$ எனில், $k$-ன் மதிப்பு: 6. If $(x-6)$ is the HCF of $x^2 - 2x - 24$ and $x^2 - kx - 6$, then the value of $k$ is:
7. இரு வடிவொத்த முக்கோணங்கள் $\triangle ABC$ மற்றும் $\triangle PQR$-ன் சுற்றளவுகள் முறையே 36 செ.மீ மற்றும் 24 செ.மீ ஆகும். $PQ = 10$ செ.மீ எனில், $AB$-ன் நீளம்: 7. The perimeters of two similar triangles $\triangle ABC$ and $\triangle PQR$ are 36 cm and 24 cm respectively. If $PQ = 10$ cm, then the length of $AB$ is:
8. $(5, 7), (3, p)$ மற்றும் $(6, 6)$ என்பன ஒரு கோடமைந்த புள்ளிகள் எனில், $p$-ன் மதிப்பு: 8. If the points $(5, 7), (3, p)$ and $(6, 6)$ are collinear, then the value of $p$ is:
9. $x = a \sec \theta$ மற்றும் $y = b \tan \theta$ எனில், $\frac{x^2}{a^2} - \frac{y^2}{b^2}$-ன் மதிப்பு: 9. If $x = a \sec \theta$ and $y = b \tan \theta$, then the value of $\frac{x^2}{a^2} - \frac{y^2}{b^2}$ is:
10. ஒரு கோபுரத்தின் உயரத்திற்கும் அதன் நிழலின் நீளத்திற்கும் உள்ள விகிதம் $\sqrt{3} : 1$ எனில், சூரியனைக் காணும் ஏற்றக்கோணமானது: 10. If the ratio of the height of a tower and the length of its shadow is $\sqrt{3} : 1$, then the angle of elevation of the sun has measure:
11. 15 செ.மீ உயரமும் 16 செ.மீ விட்டமும் கொண்ட ஒரு நேர்வட்டக் கூம்பின் வளைபரப்பு: 11. The curved surface area of a right circular cone of height 15 cm and base diameter 16 cm is:
12. ஒரு உருளையின் ஆரம் அதன் உயரத்தில் மூன்றில் ஒரு பங்கு எனில், அதன் மொத்தப் புறப்பரப்பு: 12. If the radius of the base of a right circular cylinder is one-third of its height, then its total surface area is:
13. கொடுக்கப்பட்டவைகளில் எது தவறானது? 13. Which of the following is incorrect?
14. ஒரு புத்தகத்திலிருந்து சமவாய்ப்பு முறையில் ஒரு பக்கம் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அந்தப் பக்க எண்ணின் ஒன்றாம் இட மதிப்பானது 7-ஐ விடக் குறைவாக இருப்பதற்கான நிகழ்தகவு: 14. A page is selected at random from a book. The probability that the digit at units place of the page number chosen is less than 7 is:

1 comment:

  1. I found this post extremely helpful and informative. The topic has been explained in a clear and engaging way, making it easy for readers to understand the key concepts and apply them effectively. The practical insights shared here can be beneficial for students and professionals alike. Many learners turn to management assignment help uk services when facing complex projects, case studies, and tight academic deadlines. Thank you for taking the time to create such valuable content. I look forward to reading more insightful and educational articles on your blog.

    ReplyDelete