-->

Friday, January 23, 2026

1234

10th Maths Public Exam Quiz

10th Maths Public Exam Quiz

1. n(A × B) = 6 மற்றும் A = {1, 3} எனில், n(B) ஆனது: 1. If n(A × B) = 6 and A = {1, 3} then n(B) is:
2. f(x) = (x+1)³ - (x-1)³ குறிப்பிடும் சார்பானது: 2. The function f(x) = (x+1)³ - (x-1)³ represents a function which is:
3. 74-க்கு முன்னுள்ள 31-வது உறுப்பு: 3. The 31st term before 74 is:
4. ஒரு கூட்டுத் தொடர்வரிசையின் 6-வது உறுப்பின் 6 மடங்கும், 7-வது உறுப்பின் 7 மடங்கும் சமம் எனில், அந்த கூட்டுத் தொடர்வரிசையின் 13-வது உறுப்பு: 4. If 6 times of 6th term of an A.P. is equal to 7 times its 7th term, then the 13th term of the A.P. is:
5. (3y-3)/y ÷ (7y-7)/3y² என்பது: 5. (3y-3)/y ÷ (7y-7)/3y² is:
6. x² - 2x - 24 மற்றும் x² - kx - 6-ன் மீ.பொ.வ (x-6) எனில், k-ன் மதிப்பு: 6. If (x-6) is the HCF of x² - 2x - 24 and x² - kx - 6, then the value of k is:
7. இரு வடிவொத்த முக்கோணங்கள் ABC மற்றும் PQR-ன் சுற்றளவுகள் முறையே 36 செ.மீ மற்றும் 24 செ.மீ ஆகும். PQ = 10 செ.மீ எனில், AB-ன் நீளம்: 7. The perimeters of two similar triangles ABC and PQR are 36 cm and 24 cm respectively. If PQ = 10 cm, then the length of AB is:
8. (5, 7), (3, p) மற்றும் (6, 6) என்பன ஒரு கோடமைந்த புள்ளிகள் எனில், p-ன் மதிப்பு: 8. If the points (5, 7), (3, p) and (6, 6) are collinear, then the value of p is:
9. x = a sec θ மற்றும் y = b tan θ எனில், x²/a² - y²/b²-ன் மதிப்பு: 9. If x = a sec θ and y = b tan θ, then the value of x²/a² - y²/b² is:
10. ஒரு கோபுரத்தின் உயரத்திற்கும் அதன் நிழலின் நீளத்திற்கும் உள்ள விகிதம் √3 : 1 எனில், சூரியனைக் காணும் ஏற்றக்கோணமானது: 10. If the ratio of the height of a tower and the length of its shadow is √3 : 1, then the angle of elevation of the sun has measure:
11. 15 செ.மீ உயரமும் 16 செ.மீ விட்டமும் கொண்ட ஒரு நேர்வட்டக் கூம்பின் வளைபரப்பு: 11. The curved surface area of a right circular cone of height 15 cm and base diameter 16 cm is:
12. ஒரு உருளையின் ஆரம் அதன் உயரத்தில் மூன்றில் ஒரு பங்கு எனில், அதன் மொத்தப் புறப்பரப்பு: 12. If the radius of the base of a right circular cylinder is one-third of its height, then its total surface area is:
13. கொடுக்கப்பட்டவைகளில் எது தவறானது? 13. Which of the following is incorrect?
14. ஒரு புத்தகத்திலிருந்து சமவாய்ப்பு முறையில் ஒரு பக்கம் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அந்தப் பக்க எண்ணின் ஒன்றாம் இட மதிப்பானது 7-ஐ விடக் குறைவாக இருப்பதற்கான நிகழ்தகவு: 14. A page is selected at random from a book. The probability that the digit at units place of the page number chosen is less than 7 is:

101

10th Maths Public Exam Quiz

10th Maths Public Exam - One Mark Questions

1. $n(A \times B) = 6$ மற்றும் $A = \{1, 3\}$ எனில், $n(B)$ ஆனது: 1. If $n(A \times B) = 6$ and $A = \{1, 3\}$ then $n(B)$ is:
2. $f(x) = (x+1)^3 - (x-1)^3$ குறிப்பிடும் சார்பானது: 2. The function $f(x) = (x+1)^3 - (x-1)^3$ represents a function which is:
3. 74-க்கு முன்னுள்ள 31-வது உறுப்பு: 3. The $31^{st}$ term before 74 is:
4. ஒரு கூட்டுத் தொடர்வரிசையின் 6-வது உறுப்பின் 6 மடங்கும், 7-வது உறுப்பின் 7 மடங்கும் சமம் எனில், அந்த கூட்டுத் தொடர்வரிசையின் 13-வது உறுப்பு: 4. If 6 times of $6^{th}$ term of an A.P. is equal to 7 times its $7^{th}$ term, then the $13^{th}$ term of the A.P. is:
5. $\frac{3y-3}{y} \div \frac{7y-7}{3y^2}$ என்பது: 5. $\frac{3y-3}{y} \div \frac{7y-7}{3y^2}$ is:
6. $x^2 - 2x - 24$ மற்றும் $x^2 - kx - 6$-ன் மீ.பொ.வ $(x-6)$ எனில், $k$-ன் மதிப்பு: 6. If $(x-6)$ is the HCF of $x^2 - 2x - 24$ and $x^2 - kx - 6$, then the value of $k$ is:
7. இரு வடிவொத்த முக்கோணங்கள் $\triangle ABC$ மற்றும் $\triangle PQR$-ன் சுற்றளவுகள் முறையே 36 செ.மீ மற்றும் 24 செ.மீ ஆகும். $PQ = 10$ செ.மீ எனில், $AB$-ன் நீளம்: 7. The perimeters of two similar triangles $\triangle ABC$ and $\triangle PQR$ are 36 cm and 24 cm respectively. If $PQ = 10$ cm, then the length of $AB$ is:
8. $(5, 7), (3, p)$ மற்றும் $(6, 6)$ என்பன ஒரு கோடமைந்த புள்ளிகள் எனில், $p$-ன் மதிப்பு: 8. If the points $(5, 7), (3, p)$ and $(6, 6)$ are collinear, then the value of $p$ is:
9. $x = a \sec \theta$ மற்றும் $y = b \tan \theta$ எனில், $\frac{x^2}{a^2} - \frac{y^2}{b^2}$-ன் மதிப்பு: 9. If $x = a \sec \theta$ and $y = b \tan \theta$, then the value of $\frac{x^2}{a^2} - \frac{y^2}{b^2}$ is:
10. ஒரு கோபுரத்தின் உயரத்திற்கும் அதன் நிழலின் நீளத்திற்கும் உள்ள விகிதம் $\sqrt{3} : 1$ எனில், சூரியனைக் காணும் ஏற்றக்கோணமானது: 10. If the ratio of the height of a tower and the length of its shadow is $\sqrt{3} : 1$, then the angle of elevation of the sun has measure:
11. 15 செ.மீ உயரமும் 16 செ.மீ விட்டமும் கொண்ட ஒரு நேர்வட்டக் கூம்பின் வளைபரப்பு: 11. The curved surface area of a right circular cone of height 15 cm and base diameter 16 cm is:
12. ஒரு உருளையின் ஆரம் அதன் உயரத்தில் மூன்றில் ஒரு பங்கு எனில், அதன் மொத்தப் புறப்பரப்பு: 12. If the radius of the base of a right circular cylinder is one-third of its height, then its total surface area is:
13. கொடுக்கப்பட்டவைகளில் எது தவறானது? 13. Which of the following is incorrect?
14. ஒரு புத்தகத்திலிருந்து சமவாய்ப்பு முறையில் ஒரு பக்கம் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அந்தப் பக்க எண்ணின் ஒன்றாம் இட மதிப்பானது 7-ஐ விடக் குறைவாக இருப்பதற்கான நிகழ்தகவு: 14. A page is selected at random from a book. The probability that the digit at units place of the page number chosen is less than 7 is:

123

TNPSC Group II 2024 - Maths Full Quiz

Maths PYQ Series: Group II/IIA 2024

Test your knowledge with 25 authentic exam questions

1. If ABCDE = P1Q2R3S4T5, then which one of the following is equal to Q2BFV7A?

2. Gopi sold a laptop at 12% gain. If sold for Rs. 1,200 more, the gain would be 20%. Find CP.

3. What is 20% of 30% in 500?

4. Missing number: 4, 18, ?, 100, 180, 294, 448

5. The sum of first n natural numbers is 253, find n.

6. If fox = cat then xerox may be equal to:

7. Three dice thrown at once. Probability of getting same numbers in all dice?

8. Right circular cylinder, height 7cm, CSA 66 cm². Find diameter.

9. Rs. 80,000. 1st year 4% decrease, 2nd year 4% increase. Present value?

10. 4 phones ring at 20, 30, 40, 50 min intervals. If rang together at 5 AM, when next?

11. HCF of (x³ - 8y³) and (x² - k²y²) is (x + ky). Value of k?

12. In how many months will Rs. 2,000 double at 8% SI?

13. LCM of 3, 2.7 and 0.09?

14. Which lies between ∛7 and ∜5?

15. Rectangle side 15m, diagonal 17m. Find Area.

16. Die faces: 1,2,2,3,3,3. Two such rolled. Cases where 2nd face > 1st?

17. Rs. 10,890 divided in ratio 4:5. Find B's share.

18. If cat = abc and dog = def, then tan/cot = ?

19. Sequence: E&GBDM4NKH2ACZSV3F1JLOQ5PR. Next in GDR BMP D45 ?

20. A takes 6 days, B takes 12 days. Working together?

21. Bath 24m x 15m. Water rises 1cm. Each man displaces 0.1 m³. How many men?

22. SI on Rs. 68,000 at 16 2/3% for 9 months?

23. If A:B:C = 2:3:4 then A/B : B/C : C/A = ?

24. Sunil reached 20m before 8.50. He was 30m before a man 40m late. Scheduled time?

25. A does job in 7.5 hrs. B is 20% more efficient. B alone takes?

Monday, January 19, 2026

12

தேர்வு-1: தமிழ் ஒரு மதிப்பெண் வினாக்கள்

வினாக்கள்: 15 | மொத்த மதிப்பெண்கள்: 15

1. பரிபாடலில் கிடைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை எவ்வளவு? [cite: 184]
சரியான விடை: இ) 24 [cite: 185]
2. கல்வியும், செல்வமும் பெற்ற பெண்கள் விருந்தும் ஈகையும் செய்வதாகக் கூறியவர் யார்? [cite: 186]
சரியான விடை: இ) கம்பர் [cite: 187]
3. "திராவிட நாடு" என்ற இதழின் ஆசிரியர் யார்? [cite: 188]
சரியான விடை: இ) அறிஞர் அண்ணா [cite: 189]
4. "கருவியும் காலமும் செய்கையும் செய்யும்..." - இத்திருக்குறளில் வந்த சீர் மோனைகள் எவை? [cite: 190, 191]
சரியான விடை: ஆ) கருவியும் - காலமும் [cite: 193]
5. 'வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்' எனக் கூறும் நூல் எது? [cite: 194]
சரியான விடை: ஆ) சிலப்பதிகாரம் [cite: 195]
6. "வால்காவிலிருந்து கங்கை வரை" என்ற நூலை முதன்முதலில் தமிழில் மொழிபெயர்த்தவர் யார்? [cite: 196]
சரியான விடை: ஆ) கண.முத்தையா [cite: 197]
7. 'நன்மொழி' என்பது எவ்வகை இலக்கணக்குறிப்பு? [cite: 198]
சரியான விடை: அ) பண்புத்தொகை [cite: 199]
8. இருநாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவதன் காரணம் என்ன? [cite: 200]
சரியான விடை: இ) வலிமையை நிலைநாட்டல் [cite: 203]
9. வினையே பெயர்த்தன்மையாகி வினையையே உணர்த்தி நிற்பது எது? [cite: 204]
சரியான விடை: அ) தொழிற்பெயர் [cite: 205]
10. "இஸ்மத் சன்னியாசி" என்ற பாரசீகச் சொல்லுக்குப் பொருள் என்ன? [cite: 206]
சரியான விடை: இ) தூய துறவி [cite: 207]
11. காலில் அணியும் அணிகலனைக் குறிப்பது எது? [cite: 208]
சரியான விடை: ஆ) கிண்கிணி [cite: 208]
"ஓங்கு தண் பணைசூழ் நீப வனத்தை நீத்து ஒரு போதேனும் நீங்குவம் அல்லேம் கண்டாய் ஆயினும் நீயும் வேறு... ஆங்கு அவன் இடத்தில் யாம் வைத்த அருளினால் வந்தேம் என்னா." [cite: 210, 211, 212, 213]
12. 'நீபவனம்' என்பதன் பொருள் யாது? [cite: 214]
சரியான விடை: ஈ) கடம்பவனம் [cite: 215]
13. இப்பாடல் இடம் பெற்ற நூல் எது? [cite: 216]
சரியான விடை: இ) திருவிளையாடற் புராணம் [cite: 217]
14. இப்பாடலின் ஆசிரியர் யார்? [cite: 218]
சரியான விடை: அ) பரஞ்சோதி முனிவர் [cite: 219]
15. 'கண்டாய்' என்பது எவ்வகை வினைமுற்று? [cite: 220]
சரியான விடை: இ) முன்னிலை ஒருமை [cite: 221]